தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 14, 2026 03:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 03:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேப்பூர்: தி.மு.க.,வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வேப்பூர் அடுத்த நல்லூரில் என்.டி.ஏ., கூட்டணி சார்பில் தி.மு.க.,வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

அ.தி.மு.க., நல்லுார் ஒன்றிய செயலர் பச்சமுத்து தலைமை தாங்கினார். அ.தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, அ.தி.மு.க., ஒன்றிய செயலர்கள் முத்து, ராஜேந்திரன், மருத்துவரணி மாவட்ட இணைச்செயலர் சம்பத், ஒன்றிய செயலர்கள் பா.ஜ., கந்தன், பா.ம.க., வேல்முருகன், அ.தி.மு.க., நிர்வாகிகள் முருகன், சுப்ரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதில், தி.மு.க.,வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us