நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில துணை செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில், திட்டக்குடி - அரங்கூர் நான்குவழி சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் பழமையான மரங்களை மறுசுழற்சி அடிப்படையில், மாற்று இடங்களில் நட வேண்டும்.
சிறுமுளை கிராம மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

