/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வர் பிறந்த நாள் விழா கூட்டம்; அமைச்சர் வேலு பங்கேற்பு
/
முதல்வர் பிறந்த நாள் விழா கூட்டம்; அமைச்சர் வேலு பங்கேற்பு
முதல்வர் பிறந்த நாள் விழா கூட்டம்; அமைச்சர் வேலு பங்கேற்பு
முதல்வர் பிறந்த நாள் விழா கூட்டம்; அமைச்சர் வேலு பங்கேற்பு
ADDED : மார் 04, 2024 12:36 AM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில், மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் தண்டபாணி வரவேற்றார்.
அமைச்சர் வேலு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
ஒன்றிய செயலாளர்கள் பாவாடை கோவிந்தசாமி, வேல்முருகன், கனக கோவிந்தசாமி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் அரங்க பாலகிருஷ்ணன், ஆசைத்தம்பி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அருள்குமார், மாணவரணி அமைப்பாளர் சதீஷ்குமார், அவை தலைவர் செங்குட்டுவன், நகர பொருளாளர் மணிகண்டன், நகர துணை செயலாளர் நம்பிராஜன், சுற்றுச்சூழல் அணி முத்து, மாணவரணி துணை அமைப்பாளர் செல்வமணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தர்ம மணிவேல், துணை அமைப்பாளர் வசந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ராமு, நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ் நன்றி கூறினர்.

