தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பலாத்கார முயற்சி: முதியவர் கைது

பலாத்கார முயற்சி: முதியவர் கைது

பலாத்கார முயற்சி: முதியவர் கைது


ADDED : ஆக 08, 2025 02:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2025 02:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு: சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 63; இவர், 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதுகுறித்து சிறுமியின் தாய் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us