தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெரியப்பட்டு பள்ளியில் ஆண்டு விழா

பெரியப்பட்டு பள்ளியில் ஆண்டு விழா

பெரியப்பட்டு பள்ளியில் ஆண்டு விழா


ADDED : ஏப் 04, 2025 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2025 04:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சத்திரம்: பெரியப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், செல்வக்குமார் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சுப்பிரமணியன் வரவேற்றார். பணி நிறைவு பெற்ற ஆசிரியர் விஜயலட்சுமிக்கு, பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

ஆசிரியர் தியாகராஜன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us