sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மரக்கன்று நடும் நிகழ்ச்சி  

மரக்கன்று நடும் நிகழ்ச்சி  

மரக்கன்று நடும் நிகழ்ச்சி  


ADDED : ஏப் 06, 2024 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2024 05:48 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவனகிரி: புவனகிரி அடுத்த சொக்கன் கொல்லை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

புவனகிரி அருகே சொக்கன்கொல்லை பள்ளி வளா கத்தில் தலைமை ஆசிரியர் அருணாச்சலம் தலைமை தாங்கி, மரக்கன்று நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஆசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் தூய்மை பணி மேற்கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us