நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அருகேபணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.ரெட்டிச்சாவடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, வில்லுப்பாளையம் சுடுகாடு அருகில் பணம் வைத்து சூதாடிய பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பாவாடைசாமி, 40;பிரபு,29; விநாயகம்,49; அங்காளன்,41; ராமலிங்கம்,40; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
பின், அவர்களை ஜாமினில் விடுவித்தனர். இவர்களிடம் இருந்து 40 சீட்டுகள், 100 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

