ஆன்மிகம்
சொற்பொழிவு
* பாரதிய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம் n மாலை, 6:30 மணி. தலைப்பு: 'அபரோக்ஷானுபூதி'. உரையாற்றுபவர்: பூஜ்யஸ்ரீ சுவாமி பரமார்த்தானந்தர், ஆர்ஷ வித்யா குருகுலம், ஆனைக்கட்டி.
* ஸ்ரீராமகிருஷ்ணர் கோவில், பெரியநாயக்கன்பாளையம். விநாயகர் அகவல், சன்னியாசி கீதம் n காலை, 6:00 மணி.
* தலைப்பு: தெய்வபிறவிகள், கோதண்டராம சுவாமி தேவஸ்தானம், ராம்நகர் n மாலை, 6:30 மணி.
உற்சவத் திருவிழா
* முத்துமாரியம்மன் கோவில், எட்டாவது வீதி, கே.கே.புதுார், சிறப்பு பூஜை, காலை, 6:00 மணி முதல்.
சக்தி கரகம்
அலங்காரம்: சமயபுரம் மாரியம்மன், திருவிளக்கு பூஜை, சக்தி கரகம் அழைத்தல், ஸ்ரீஅம்பிகை மாரியம்மன் கோவில், காட்டூர் n மாலை, 6:00 மணி.
குண்டம் திருவிழா
முனியப்பன் பத்ரகாளியம்மன் கோவில், 80வது வட்டம், நாடார் வீதி. திருவிளக்கு பூஜை n மாலை, 6:00 மணி.
மண்டல பூஜை
* பட்டீசுவரர் கோவில், பேரூர் n காலை, 7:00 மணி.
* சுப்ரமணிய சுவாமி கோவில், மருதமலை n காலை, 7:00 மணி.
மண்டல பூஜை நிறைவு
யோகவிநாயகர் கோவில், சன் கார்டன் முதல் வீதி, நிர்மல மாதா மெட்ரிக்குலேஷன் பள்ளி எதிரில், இடையர்பாளையம், குனியமுத்துார். சிறப்பு அபிஷேக அலங்காரம் n காலை, 7:45 மணி. சுவாமி வீதியுலா n மாலை, 5:00 மணி. ஊஞ்சல் உற்சவம் n இரவு, 7:30 மணி.
சித்திரை திருவிழா
சக்தி விநாயகர், சித்தி விநாயகர் மற்றும் ஜெயமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர். கம்பம் சுற்றி விளையாடுதல் n மாலை, 6:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்துக் மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
பொது
கண்காட்சி
பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சி, கொடிசியா வளாகம், அவினாசி சாலை n காலை, 10:00 மணி முதல்
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

