ஆன்மிகம் ஜென்மாஷ்டமி விழா ஜென்மாஷ்டமி மூலமந்திரம்,ராஜகணபதி விநாயகர் கோயில், ராஜீவ்காந்தி நகர், மாலை, 5:00 மணி.
மகரஜோதி திருவிழா ஐயப்ப சுவாமி கோயில், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை, காலை 5 மணி முதல். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா சங்கம்.
மண்டல பூஜை * வெற்றி விநாயகர் கோயில், கணபதி மாநகர், கணபதி, காலை 7 மணி.
* சர்வ சித்தி விநாயகர், பூவை ஈஸ்வரர், ஸ்ரீகால பைரவர் கோயில், பி.பி.எஸ்., காலனி, அண்ணா நகர், காலை 6.30 மணி.
* சஞ்சீவி ஆஞ்சநேய சு வாமி கோயில், மரப்பாலம், பாலக்காடு, காலை 8 மணி.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
அபிஷேகம் * மகாலட்சுமி கோவில், மகாலட்சுமி நகர், மசக்காளிபாளையம் மெயின் ரோடு, உப்பிலிபாளையம், காலை 7 மணி.
* ஸ்ரீதேவி பூ தேவி திரு மலைராய பெருமாள் கோயில், வெள்ளமடை, காளி பாளையம், காலை 7 மணி.
* ஏரிகருப்பராயன்சுவாமி கோயில், செங்கோடகவுண்டன்புதுார், அரசூர், சூலுார், காலை 7 மணி.
* பூமாதேவி, நீளாதேவி, வரதராஜ பெருமாள் கோயில், சின்ன வடவள்ளி, காலை 8 மணி.
* விநாயகர், முருகன் கோயில், ஒத்தக்கால்மண்டபம், மாலை, 6 மணி.
கல்வி பட்டமளிப்பு விழா டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லுாரி, காரமடை, காலை, 11:00 மணி.
ஆண்டுவிழா ஏர்போர்ஸ் பள்ளி, ரெட் பீல்ட்ஸ், மாலை, 4:00 மணி.
பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

