sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 இன்றைய நிகழ்ச்சி-

/

 இன்றைய நிகழ்ச்சி-

 இன்றைய நிகழ்ச்சி-

 இன்றைய நிகழ்ச்சி-


ADDED : ஜன 16, 2026 05:01 AM

Google News

ADDED : ஜன 16, 2026 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் சிறப்பு பூஜை * தடாகம் ரோடு மாதேஸ்வரன் கோயிலில் கால்நடைகளுக்கு சிறப்பு பூஜை. காலை 6 மணி முதல்.

பொது பொங்கல் விழா * செல்வபுரம் நாடார் வீதியில் பொங்கல் விழா. கோலப் போட்டி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள். காலை 10 மணி முதல்.

* மக்கள் பொதுநல சங்கம், மாட்டுப்பொங்கல் - இளைஞர்கள் விழா. சென்னனூர், தென்கரை. காலை 9 மணி முதல்.

இசை விழா * ஆர்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவன் கலையரங்கில் தியாகராஜ ஆராதனை மற்றும் பொங்கல் இசை விழா. காலை 9 மணி மற்றும் மாலை 6 மணி.

கலை விழா *செம்மொழி பூங்கா வளாகத்தில் கலை விழா. மாலை 5:30 மணி முதல் 7:30 மணி வரை.






      Dinamalar
      Follow us