/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மதுக்கரையில் தர்மலிங்கேஸ்வரரை தரிசித்த பல ஆயிரம் பக்தர்கள்
/
கோவை மதுக்கரையில் தர்மலிங்கேஸ்வரரை தரிசித்த பல ஆயிரம் பக்தர்கள்
கோவை மதுக்கரையில் தர்மலிங்கேஸ்வரரை தரிசித்த பல ஆயிரம் பக்தர்கள்
கோவை மதுக்கரையில் தர்மலிங்கேஸ்வரரை தரிசித்த பல ஆயிரம் பக்தர்கள்
UPDATED : ஏப் 25, 2024 09:31 AM
ADDED : ஏப் 25, 2024 09:11 AM

கோவை: சித்ரா பவுர்ணமியை (ஏப்-23) முன்னிட்டு கோவை மதுக்கரையில் தர்மலிங்கேஸ்வரரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசித்தனர்.
பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் வனத்துறையினரும், இந்து அறநிலைய துறையினரும் போதிய வசதிகள் செய்து கொடுத்தனர்.
ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி நாளன்று மலையில் உள்ள கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும். கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற மதுக்கரை தர்மலிங்கேஸ்வர் கோயிலில் இந்த ஆண்டு வழக்கத்தை விட கூட்டம் அதிகம் காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் விடிய, விடிய தரிசனம் செய்தனர்.