sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தொண்டாமுத்துார் --- மாதம்பட்டி ரோட்டில் விடிவு கிடைக்குமா?

/

தொண்டாமுத்துார் --- மாதம்பட்டி ரோட்டில் விடிவு கிடைக்குமா?

தொண்டாமுத்துார் --- மாதம்பட்டி ரோட்டில் விடிவு கிடைக்குமா?

தொண்டாமுத்துார் --- மாதம்பட்டி ரோட்டில் விடிவு கிடைக்குமா?


ADDED : மார் 13, 2024 11:54 PM

Google News

ADDED : மார் 13, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் -- மாதம்பட்டி ரோட்டில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தொண்டாமுத்தூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் ஆகியோர், நகரில் பணி முடித்து, இரவில் இவ்வழியாக வாகனங்களில் வருகின்றனர்.

இந்த சாலையில், சுமார், 2 கி.மீ., தொலைவிற்கு, வெறும், 4 தெருவிளக்குகள் மட்டுமே உள்ளன. இரவில் பணி முடிந்து வரும் வாகன ஓட்டிகள், அச்சத்துடனே செல்கின்றனர். அதிக தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us