/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உங்கள் வீட்டுக்கு மூன்றாம் கண் பாதுகாப்பு
/
உங்கள் வீட்டுக்கு மூன்றாம் கண் பாதுகாப்பு
ADDED : மார் 08, 2024 01:25 AM
புதிய சி.சி.டி.வி., கேமரா அமைக்க வேண்டுமா? ஐ கார்டு சி.சி.டி.வி., சர்வலைன்சில், இலவச கன்சல்டிங் உடன் சி.சி.டி.வி., கேமராக்கள் அமைத்து தரப்படுகிறது.
வீடுகள் முதல் கம்பெனிகள், மருத்துவமனைகள் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு,புதிதாக சி.சி.டி.வி.,கேமராக்கள் அமைக்க விரும்பினால், இலவச கன்சல்டேசன் வழங்கப்படுகிறது.
இங்கு, வீடு மற்றும் நிறுவனங்களுக்கு தேவையான, செக்யூரிட்டி சிஸ்டம்ஸ்கள் சிறந்த முறையில் அமைத்து தரப்படுகிறது.
சி.சி.டி.வி., பர்கலர் அலாரம், விடியோ டோர் போன், ஆட்டோமேடிக் கேட், பயோமெட்ரிக் அட்டென்ஸ் மெசின் ஆகியவை சிறந்த முறையில் அமைத்து தரப்படுகிறது.
ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் சி.சி.டி.வி., கேமரா போன்ற நவீன தொழில்நுட்ப கேமராக்கள் கிடைக்கிறது. வண்டியின் நம்பரை உள்ளீடு செய்தால், மொத்த வீடியோவிலிருந்து குறிப்பிட்ட வண்டி பதிவாகியுள்ள வீடியோவை மட்டும் தனியாக எடுக்க முடியும்.கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், பாலக்காடு பகுதிகளுக்கு சி.சி.டி.வி., அமைத்து தரப்படுகிறது.
- ஐ கார்டு சி.சி.டி.வி., சர்வலைன்ஸ், கவுலி பிரவுன் ரோடு, ஆர்.எஸ்.,புரம்.
- 70108 87361

