/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்
/
கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்
ADDED : ஏப் 05, 2024 02:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே இந்திரா நகரில் தண்ணீர் இன்றி மாடு ஒன்று இறந்தது.
பவானி ஆற்றில் நிலவி வரும் வறட்சி காரணமாக விவசாயிகள் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் கால்நடைகளுக்கு தண்ணீர் காட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

