தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆசிரியர்கள் கோரிக்கை

 ஆசிரியர்கள் கோரிக்கை

 ஆசிரியர்கள் கோரிக்கை


ADDED : ஜன 23, 2026 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 05:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வை, 35,711 மாணவர்களும், பத்தாம் வகுப்பு தேர்வை, 37,883 மாணவர்களும் எழுத உள்ளனர்.

செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரியில் துவங்குகின்றன. பிளஸ்2 செய்முறைத் தேர்வுகள், பிப். 9-ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரையும், பிளஸ்1 மாணவர்களுக்கு பிப். 15-ம் தேதி துவங்கி, 21-ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் பிப். 23-ம் தேதி துவங்கி, 28-ம் தேதியும் நிறைவடைகின்றன. இந்நிலையில், தேர்வு பணிகளை வட்டாரத்திற்குள் ஒதுக்க வேண்டுமென, ஆசிரியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us