/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறுமைய அளவிலான 'பீச் வாலிபால்' போட்டி
/
குறுமைய அளவிலான 'பீச் வாலிபால்' போட்டி
ADDED : ஜூலை 24, 2025 09:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே புஜங்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், மேட்டுப்பாளையம் தாலுகா அளவிலான குறு மைய விளையாட்டு போட்டியில் 45 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தற்போது 'பீச் வாலிபால்' விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் 14, 17, 19 வயது பிரிவில் 15 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 12க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இதில் மாணவர்கள் மிகவும் ஆர்வமாக விளையாடினர். ----