/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓகே ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் ரிச் ப்ளம் கேக் காம்போ ஆபர்
/
ஓகே ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் ரிச் ப்ளம் கேக் காம்போ ஆபர்
ஓகே ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் ரிச் ப்ளம் கேக் காம்போ ஆபர்
ஓகே ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் ரிச் ப்ளம் கேக் காம்போ ஆபர்
ADDED : டிச 24, 2025 05:04 AM
ஓ கே ஸ்வீட்ஸ் நிறுவனத்தார் 1996ம் ஆண்டு, முதல் முதலாக சிப்ஸ் காரவகைகளில் தொடங்கி தற்பொழுது ஸ்வீட்ஸ், பேக்கரி வகைகள் இனிப்பு வகைகள், காரவகைகள் தயாரிக்கின்றனர்.
சொந்தமாக பேக்கரி நடத்துவதால், அனைத்து இனிப்பு, காரம், கேக் வகைகள் முதல் தரத்துடன் செய்து தரப்படுகிறது. ஆர்டரின் பேரிலும் மொத்தமாகவும், சில்லரையாகவும் பெற்றுக் கொள்ளலாம். ஸ்வீட் ஸ்டால் செல்வபுரம், பேரூர், பேரூர் செட்டிபாளையம், சுண்டக்காமுத்துார், ஆலாந்துறை மற்றும் கோவைப்புதுாரில் உள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, ரிச் ப்ளம் கேக் வகைகள் விற்பனைக்கு வைத்துள்ளனர். இதில் 24, 25 ஆகிய தேதிகளில் பிரீமியம் காம்போவில், ரிச் ப்ளம் கேக் ஒரு கிலோ உடன், டிலைட் கேக் 200 கிராம் மற்றும் 200 மிலி கூல் டிரிங்ஸ் வழங்கப்படுகிறது. டியோ டிலைட் காம்போவில் ரிச் ப்ளம் கேக் அரை கிலோ உடன் டிலைட் கேக் 200 கிராம் வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு, 99432 66699, 99434 66699.

