/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பங்குனி உத்திர திருவிழா பழனியாண்டவர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

ADDED : ஏப் 09, 2025 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; சாலையூர், பழனி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா வரும் 11ம் தேதி நடைபெறுகிறது.
சிரவை ஆதீனம், குமர குருபரசாமிகள் தலைமை வகிக்கிறார். அவிநாசி சித்தர் பீட சின்னச்சாமி சாமிகள் முன்னிலை வகிக்கிறார். காலை 10:30 மணிக்கு மகா அபிஷேக பூஜையும், கலச அபிஷேகமும் நடைபெறுகிறது. மதியம் 11:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், புஷ்ப அர்ச்சனையும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை வார வழிபாட்டு அறக்கட்டளை மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.