/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொசு, பூச்சிகள் வீட்டிற்குள் நுழையாது
/
கொசு, பூச்சிகள் வீட்டிற்குள் நுழையாது
ADDED : மார் 28, 2025 03:13 AM

கொளுத்தும் கோடை வெயிலில், காற்றுக்காக ஜன்னலை திறந்தால், கொசுக்கள், வீட்டிற்குள் படையெடுக்கின்றன. கொசுக்கள், பூச்சிகள் பற்றி கவலையின்றி உங்கள் வீட்டு கதவு, ஜன்னலை திறக்கலாம்.
நம்ம டாஸ்க் ஹோம் டெக்கரில்,கதவு மற்றும் ஜன்னல்களுக்கான கொசு வலைகள் சிறந்த முறையில் செய்து தரப்படுகின்றன. கடந்த 2008ம் ஆண்டு முதல் வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப கொசுவலைகள் அமைத்து தரப்படுகிறது.
மேக்னடிக், ஸ்டாப்பர், ஸ்லைடிங், பிளீட்டட், வெல்க்ரோ மற்றும் அலுமினியம் பிரேம் வித் ஸ்ெடயின்லஸ் ஸ்டீல் என, அனைத்து மாடல்களிலும் கொசு வலைகள் கிடைக்கின்றன. மேலும் கொசு வலைகளுக்கான மெட்டீரியல்கள் அனைத்தும், ஹோல்சேல் விலையில் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப நேரடியாக சென்று அளவுகள், டிசைன்கள் எடுத்து கொடுக்கப்படுகிறது. வீடுகள், கம்பெனிகள், பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகளுக்கு சிறந்த முறையில் கொசுவலைகள் அமைத்து தரப்படுகிறது.
- டாஸ்க் அலுமினியம், மீனா பர்னிச்சர் அருகில், ஒண்டிப்புதுார். - 9843869600

