/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மியா பை தனிஷ்க் ஜூவல்லரி நான்காவது கிளை திறப்பு
/
மியா பை தனிஷ்க் ஜூவல்லரி நான்காவது கிளை திறப்பு
ADDED : மார் 12, 2024 01:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;துடியலூரில், தனிஷ்க் ஜுவல்லரியின், நான்காவது கிளை திறப்பு விழா நடந்தது.
கோவை, மேட்டுப்பாளையம் ரோடு, துடியலுார் அருகே டாடா நிறுவனத்தை சேர்ந்த மியா பை தனிஷ்க் ஜுவல்லரியின், நான்காவது புதிய கிளை, திறப்பு விழா நடந்தது. புதிய கிளையை, டைட்டன் நிறுவனத்தின் மண்டல மேலாளர் அழகப்பன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இவ்விழாவில், பிசினஸ் அசோசியேட் பெனசீர், டைட்டன் ஏரியா பிசினஸ் மேலாளர் அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

