/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழைகளுக்கு இடையே ஊடு பயிராக கத்திரிக்காய்
/
வாழைகளுக்கு இடையே ஊடு பயிராக கத்திரிக்காய்
ADDED : ஜூலை 22, 2025 10:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், தற்போது வாழைகளுக்கு இடையே ஊடு பயிராக கத்திரிக்காய், விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, விவசாய ஒருவர் கூறுகையில், ''மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் வாழை, தென்னை பிரதான விவசாயமாக உள்ளது. தற்போது வாழைகளுக்கு இடையே கத்திரிக்காய் பயிரிட்டுள்ளோம். மார்க்கெட்டுகளில் கத்திரிக்காய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது.
மேலும், கத்திரிக்காய் பயிரிடப்படுவதால் களை செடிகள் வளர்வது குறையும். இதனால் வாழையும் நன்றாக வளரும்,'' என்றனர்.

