/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுமான தொழிலாளர் மே தின கொடியேற்றம்
/
கட்டுமான தொழிலாளர் மே தின கொடியேற்றம்
ADDED : மே 01, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சிங்காநல்லுாரில் உள்ள தியாகி என்.ஜி.ஆர்., மஹாலில் மே தின கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளர் சங்க (எச்.எம்.எஸ்.,) பொருளாளர் மனோகரன் மே தின கொடியேற்றி, உரையாற்றினார்.
இருகூர், பட்டணம், சவுரிபாளையம், உடையாம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கட்டுமான அமைப்புசாரா கிளைச்சங்கங்கள் முன்பும் கொடியேற்றப்பட்டது.

