ADDED : ஏப் 23, 2026 08:15 PM
ஆன்மிகம் திருக்கல்யாண உற்சவ விழா சக்தி கரகம் திருவீதி உலா, ஸ்ரீ கருமாரியம்மன் கோயில், வி.ஜி லே அவுட், காட்டூர், காலை, 6மணி. சித்திரை விழா தண்டுமாரியம்மன் கோயில், அவினாசி சாலை, அபிஷேக பூஜை, காலை 7 மணி. உற்சவ திருவிழா பஞ்சமூர்த்திகள் வீதியுலா மற்றும் ராஜகணபதி கலைக்குழுவினர் வள்ளிக்கும்மி நிகழ்ச்சி, பூங்கோதையம்மன் உடனமர் புற்றிடங்கொண்டீசர் கோவில், ஒத்தக்கால்மண்டபம், மாலை 6.30 மணி. ஆராதனா தினம் நகர சங்கீர்த்தனம், ஸ்வாகதம் அறக்கட்டளை, கணுவாய், காலை, 8:30 மணி. சிறப்பு பூஜை *ஸ்ரீ ஷீர்டி சாயிபாபா துவாரமாயி கோயில், பீளமேடு மாலை 6:45 மணி. *கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
*ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், கோபால் நகர், பீளமேடு, காலை, 6 மணி.
*பிளேக் மாரியம்மன் கோயில், திருச்சி ரோடு, போட்ஹவுஸ் அருகே. காலை 7:00 மணி முதல்.
*ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோயில், செட்டியார் லைன், தனலட்சுமி புரம். காலை 7:00 மணி.
*கருப்பராயன் கோயில், கள்ளிமடை, கதிரவன் கார்டன் அருகே, சிங்காநல்லுார். காலை 7:00 மணி மற்றும் மாலை 5:00 மணி.
*கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி படம் திருக்கோயில், காமாட்சிபுரம், ஒண்டிப்புதுார். காலை 6:00 மணி முதல்.
*செல்லாண்டியம்மன் கோயில், சிங்காநல்லுார். காலை 6:00 மணி முதல்.
மண்டலபூஜை மஹாசம்ப்ரோக் ஷண , ராதாகிருஷ்ணர் கோயில், தென்கரை கிராமம் சென்னனுார், திருமஞ்சனம் மாலை 6 மணி , சிறப்பு வழிபாடு 7 மணி, சிறப்பு விருந்து 8:30 மணி. பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம், இரவு, 7 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் , இரவு, 7 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
