sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மாவட்டம் நிகழ்ச்சி

கோவை மாவட்டம் நிகழ்ச்சி

கோவை மாவட்டம் நிகழ்ச்சி


ADDED : ஏப் 17, 2026 08:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 08:38 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சிறப்பு பூஜை * கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

* கோவை காமாட்சிபுரி ஆ தீனம் 51 சக்தி பீடம் திருக்கோவில், கமாட்சிபுரம், ஒண்டிப்புதுார், காலை 6:00 மணி முதல்

சத்சங்கம் ஆச்சாரியர்கள் வழங்கும் வேதாந்த சத்சங்கம், ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலம், மலுமிச்சம்பட்டி, காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * புனித ஜோசப் சர்ச், போத்தனுார் இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி, பேரூர் மெயின் ரோடு, பாரத் பெட்ரோல் பங்க் அருகில், கோவைப்புதுார் இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

மருத்துவ கருத்தரங்கம் நிணநீர் வீக்கத்திற்கான முழுமையான அணுகுமுறை மற்றும் தடுப்பு மேலாண்மை நெறிமுறை குறித்து கருத்தரங்கம், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, பீளமேடு, காலை 9:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us