/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலைக்கு கனரா வங்கி நிதியுதவி
/
வேளாண் பல்கலைக்கு கனரா வங்கி நிதியுதவி
ADDED : மார் 11, 2024 01:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை கனரா வங்கி, சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், தமிழ்நாடு வேளாண் பல்கலையின், வேளாண் மற்றும் கிராமப்புற மேலாண்மை துறைக்கு வீடியோ கான்பரன்சிங் வசதிகளை அமைப்பதற்கு, நிதியுதவி வழங்கியது.
இதற்கான காசோலையை, வங்கியின் ஐதராபாத் வட்ட துணை பொது மேலாளர் கனிமொழி, தமிழ்நாடு வேளாண் பல்கலையின் துணைவேந்தர் கீதாலட்சுமியிடம் வழங்கினார்.
வங்கியின் கோவை வட்ட துணை பொது மேலாளர் ஷோபித் அஸ்தானா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

