/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் மத்திய அமைச்சருக்கு அஞ்சலி
/
முன்னாள் மத்திய அமைச்சருக்கு அஞ்சலி
ADDED : நவ 08, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை ; கோவை மாநகர் மாவட்ட காங்., சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சுப்பிரமணியத்தின், 25வது நினைவு தினத்தை முன்னிட்டு, கோவை ரேஸ்கோர்சில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதற்கு மாநகர் மாவட்ட காங்., தலைவர் வக்கீல் கருப்புசாமி தலைமை தாங்கினார்.இதில் காங்., கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

