/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தலில் முறைகேடு நடக்குதா? இவங்களுக்கு தகவல் சொல்லுங்க!
/
தேர்தலில் முறைகேடு நடக்குதா? இவங்களுக்கு தகவல் சொல்லுங்க!
தேர்தலில் முறைகேடு நடக்குதா? இவங்களுக்கு தகவல் சொல்லுங்க!
தேர்தலில் முறைகேடு நடக்குதா? இவங்களுக்கு தகவல் சொல்லுங்க!
ADDED : ஏப் 02, 2024 11:42 PM
கோவை;லோக்சபா தேர்தல் பணிகளை கண்காணிக்க, பொதுப் பார்வையாளர்கள், காவல் பார்வையாளர் மற்றும் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாக்காளர்கள் தகவல் தெரிவிக்கலாம்,
அவர்களது விவரம்:
கோவை லோக்சபா தொகுதி
பொதுப்பார்வையாளர் வினோத் ராவ் - 94896 87740
காவல் கண்காணிப்பாளர் மனோஜ்குமார் - 94862 68740(கோவை மற்றும் நீலகிரி)
செலவின பார்வையாளர் கீது படோலியா - 94896 81740(பல்லடம், சூலுார், சிங்காநல்லுார்)
செலவின பார்வையாளர் உம்மே பர்டினா அலே - 94897 16740 (கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தெற்கு)
பொள்ளாச்சி தொகுதி
பொது பார்வையாளர் அனுராக் சவுத்ரி - 94896 06740
காவல் பார்வையாளர் - பிரதாப் கோபேந்திரா யாதவ் - 94893 00740
செலவின பார்வையாளர் ஆஷிஷ்குமார் - 94868 13740
(தொண்டாமுத்துார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி)
செலவின பார்வையாளர் சவுரப் குமார் ராய் - 94885 94740
(வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம்)
பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பான புகார் ஏதும் இருந்தால், பார்வையாளர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம், என, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

