/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டி.என்.பி.எல். திண்டுக்கல் டிராகன்ஸ் ஈஷாவில் தரிசனம்
/
டி.என்.பி.எல். திண்டுக்கல் டிராகன்ஸ் ஈஷாவில் தரிசனம்
டி.என்.பி.எல். திண்டுக்கல் டிராகன்ஸ் ஈஷாவில் தரிசனம்
டி.என்.பி.எல். திண்டுக்கல் டிராகன்ஸ் ஈஷாவில் தரிசனம்
ADDED : ஜூலை 12, 2024 10:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்:கோவை ஈஷா யோகா மையத்தில், டி.என்.பி.எல்., போட்டியில் விளையாடும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீரர்கள் தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில், ஐ.பி.எல்., போட்டிக்கு ஈடாக டி.என்.பி.எல்., கிரிக்கெட் போட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில், டி.என்.பி.எல்., போட்டியில் விளையாடும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீரர்கள், நேற்று கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்தனர். அங்குள்ள தியானலிங்கம், லிங்கபைரவி, நந்தி, ஆதியோகியை தரிசனம் செய்தனர். அதன்பின், வீரர்கள் தங்கள் அணியின் பெயர் ஒட்டப்பட்டிருந்த பஸ்சுடன், ஆதியோகி முன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.