ADDED : ஏப் 19, 2024 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இது ஜனநாயக நாடு!
இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. கைகளில் மை வைத்து, எனது ஓட்டுரிமையை பயன்படுத்தி வேட்பாளரை தேர்வு செய்ய ஓட்டு அளித்தது மகிழ்ச்சியான தருணமாக இருந்தது. நானும், ஜனநாயகத்தை காக்க வேண்டிய கடமை நம் கைகளில் உள்ளதை உணரும் போது பெருமையாக உள்ளது.
-- சண்முகப்பிரியா, திவான்சாபுதுார்.

