sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பேச்சியம்மன் கோவிலில் வரும் 4ல் கும்பாபிஷேகம்

/

பேச்சியம்மன் கோவிலில் வரும் 4ல் கும்பாபிஷேகம்

பேச்சியம்மன் கோவிலில் வரும் 4ல் கும்பாபிஷேகம்

பேச்சியம்மன் கோவிலில் வரும் 4ல் கும்பாபிஷேகம்


ADDED : ஏப் 02, 2024 12:42 AM

Google News

ADDED : ஏப் 02, 2024 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்;தாசபாளையம், பேச்சியம்மன் கோவிலில் வரும் 4ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

அன்னூர் அருகே தாசபாளையத்தில், பழமையான பேச்சியம்மன் கோவில் வளாகத்தில் புதிதாக முருகன் சிலை நிறுவியும், கோபுரம் அமைத்தும் திருப்பணிகள் செய்யப்பட்டன.

கும்பாபிஷேக விழா வரும் 3ம் தேதி மாலை 5:00 மணிக்கு, விநாயகர் வழிபாடுடன் துவங்குகிறது, இரவு கோபுர கலசம் நிறுவுதல் மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 4ம் தேதி காலை 10:30 மணிக்கு, விநாயகர், முருகன், கன்னிமார், பேச்சியம்மன் மற்றும் கோபுர கலசங்களுக்கு, புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதையடுத்து, மகா அபிஷேகம், கோ பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us