sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மே 09, 2026 ,சித்திரை 26, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாழை வரத்து குறைவு விலையில் மாற்றம்

/

வாழை வரத்து குறைவு விலையில் மாற்றம்

வாழை வரத்து குறைவு விலையில் மாற்றம்

வாழை வரத்து குறைவு விலையில் மாற்றம்


ADDED : மே 19, 2024 11:10 PM

Google News

ADDED : மே 19, 2024 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், வாழை வரத்து குறைந்தும், விலையில் மாற்றமும் ஏற்பட்டுள்ளது.

கிணத்துக்கடவு மார்க்கெட்டில், தற்போது வாழை வரத்து குறைந்துள்ளது. இந்த வாரம் செவ்வாழை 45 - 55 (கிலோ) ; பூவன் 25 - 30; நேந்திரன் 35 - 40; கதளி - 40, சாம்பிராணி வகை 35 - 45 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

கடந்த பத்து நாட்களுக்கு முன் இருந்த விலையை விட கதளி - 12 ரூபாய், சாம்பிராணி வகை 10 முதல் 20 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'தற்போது கிணத்துக்கடவு பகுதியில் வாழை வரத்து குறைந்துள்ளது. இதன் காரணத்தினால் வெளி மாவட்டத்தில் இருந்து வாழை கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விலை ஏற்றம் அடைந்துள்ளது' என்றனர்.

உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்






      Dinamalar
      Follow us