sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'ஏப்ரல் மாத கட்டணமே போதும்'

/

'ஏப்ரல் மாத கட்டணமே போதும்'

'ஏப்ரல் மாத கட்டணமே போதும்'

'ஏப்ரல் மாத கட்டணமே போதும்'


ADDED : ஜூன் 11, 2024 01:02 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஒண்டிப்புதுார், காளப்பட்டி பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட ஒரு சில பகுதிகளில், இம்மாதத்துக்கான மின் கணக்கீடு செய்யப்படாததால், ஏப்ரல் மாத கட்டணத்தையே செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒண்டிப்புதுார், காளப்பட்டி பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட, வளியம்பாளையம், வீரியம்பாளையம் மற்றும் பாலாஜி நகரில், தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால், இம்மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ளப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட பகுதி மின் நுகர்வோர், ஏப்ரல் மாத மின் கட்டணத்தையே, ஜூன் மாதத்துக்கும் செலுத்தலாம்.

இத்தகவலை, ஒண்டிப்புத்துார் செயற்பொறியாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us