
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லுாரி தமிழ் இலக்கிய துறை சார்பில், தேசிய அளவிலான நாடகவியல் பயிலரங்கம், சென்னையில் நடந்தது.
இதன் நிறைவு விழாவில் பங்கேற்ற பேராசிரியர்கள் மற்றும் முனைவர்கள். அமர்ந்திருப்போர் இடமிருந்து வலம்: சசிகலா, கெஜலட்சுமி, தமிழிலக்கிய துறை தலைவர் லதா, சிறப்பு விருந்தினர் நடிகர் பூவிலங்கு மோகன், கார்த்திகேயன், சிவகுமார் மற்றும் ஏழுமலை. நிற்பவர்கள் இடமிருந்து வலம்: செந்தில்குமார், பிரபு, வடிவேல் முருகன், ராம்ராஜ், சதாசிவம், மாரிமுத்து, வீரமணி, சிவலிங்கம், சண்முகம், அருண்பாண்டியன், கலைவாணன் மற்றும் சிவராஜ். இடம்: அரும்பாக்கம்.

