ADDED : ஆக 29, 2025 12:12 AM
இன்று இனிதாக பகுதிக்கு - 29.08.25
------------------------------
* பார்த்தசாரதி கோவில்
நரசிம்மர் திருமஞ்சனம் - காலை 11:00 மணி. பெரியாழ்வார், நரசிம்மர் ஆஸ்தானம்- - மாலை 6:00 மணி. ஜேஷ்டாபிஷேகம்- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
* கபாலீஸ்வரர் கோவில்
கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா- - மாலை 4:30 மணி. சஷ்டி, விசாகம் முன்னிட்டு சிங்காரவேலர் அபிஷேகம்- - மாலை 5:00 மணி. மயிலாப்பூர்.
* விநாயகர் சதுர்த்தி விழா
ஸ்ரீ காரியசித்தி விநாயகர், 19ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, குங்கும அர்ச்சனை- - மாலை 6:00 மணி. இடம்: பாலைய்யா கார்டன், மடிப்பாக்கம்.
* சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
சஷ்டி அபிஷேகம் -- காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
* வீராத்தம்மன் கோவில்
சுக்ரவார வழிபாடு, அபிஷேகம் -- காலை 8:00 மணி. அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: வீராத்தம்மன் கோவில், பள்ளிக்கரணை.
* தண்டீஸ்வரர் கோவில்:
சிறப்பு அபிஷேகம் -- காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: மெயின் ரோடு, வேளச்சேரி.
* விநாயகர் கண்காட்சி - காலை 9:00 முதல்- 12:00 மணி வரை. மாலை 4:00 முதல்- இரவு 7:00 மணி வரை. இடம்: ராம் கணேஷ் காம்ப்ளக்ஸ், 21, அனுமார் கோவில் தெரு, ராதா நகர், குரோம்பேட்டை.
-------
பொது
-------
* பல் மருத்துவ கருத்தரங்கம்
ஒன்பதாவது சர்வதேச பல் மருத்துவ கருத்தரங்கம், கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
----------------
* வர்த்தக கண்காட்சி
தென்னிந்தியாவின் முதன்மையான உள்கட்டமைப்பு, கட்டுமான இயந்திர வர்த்தக கண்காட்சி -- காலை - 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
***