/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக ... (24.12.2025) சென்னை
/
இன்று இனிதாக ... (24.12.2025) சென்னை
ADDED : டிச 24, 2025 05:09 AM
ஆன்மிகம் மருந்தீஸ்வரர் கோவில் திருவெம்பாவை சொற்பொழிவு - பி.திருச்சிற்றம்பலம், இரவு 7:00 மணி. இடம்: தேவாசிரியன் திருமுறை மண்டபம், திருவான்மியூர்.
காரணீஸ்வரர் கோவில் ஆன்மிக சொற்பொழிவு - லதா கதிர்வேல், மாலை 6:30 மணி. இடம்: சைதாப்பேட்டை.
பொது கல்லுாரி விழா மாணவ - மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா. காலை 10:30 மணி முதல். இடம்: எஸ்.ஐ.வி.இ.டி., கல்லுாரி, கவுரிவாக்கம்.
சொற்பொழிவு நாராயணீயம் - தாமல் ராமகிருஷ்ணன், பெருந்தேவி சேஷாத்ரி - மாலை 6:30 மணி. இடம்: அய்யாவு மஹால், அமைந்தகரை.
வராஹி அம்மன் கோவில் காலை 8:00 மணி, கணபதி உத்திஷ்ட வராஹி ஹோமம், சிறப்பு அபிேஷகம். மாலை 5:30 மணி சிறப்பு அபிேஷகம். இடம்: மயிலாப்பூர்.
திருப்பாவை தொடர் சொற்பொழிவு காலை 6:30 மணி, இடம்: வரசித்தி விநாயகர் கோவில், வெல்கம் காலனி, அண்ணாநகர் மேற்கு விரிவு.
இசை விழா நாத சுதாவின், 27வது ஆண்டு இசை மற்றும் நடன நிகழ்ச்சி, மாலை 5:30 மணி, இடம்: கணபதி சச்சிதானந்தா ஆஷ்ரம் ஹால், வேளச்சேரி.
உபன்யாசம் பக்த விஜயம் சங்கீத உபன்யாசம், மாலை 6:30 மணி, இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

