sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (12.04.2025)

/

இன்று இனிதாக (12.04.2025)

இன்று இனிதாக (12.04.2025)

இன்று இனிதாக (12.04.2025)


ADDED : ஏப் 11, 2025 11:39 PM

Google News

ADDED : ஏப் 11, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

-- ஆன்மிகம் -

* சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

108 சங்காபிஷேகம்- - காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர், நீலாங்கரை.

*ஓம் கந்தாஸ்ரமம்

மாதா புவனேஸ்வரிக்கு அபிஷேகம் -- காலை 10:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

*பிரத்யங்கிரா பீடம்

பவுர்ணமி புஷ்பாஞ்சலி பூஜை -- காலை 9:00 மணி. இடம்: வெண்பாக்கம், சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெங்கடாபுரம்.

*சித்சபா மணிக்கூடம்

திருவாசகம் முற்றோதல் -- காலை 7:00 மணி முதல். இடம்: மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை.

*திருவேட்டீஸ்வரர் கோவில்

வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா -- இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* வள்ளலார் இல்லம்

மூலிகை தேனீர்- - காலை 7:30 முதல் இரவு 7:30 வரை. அன்னதானம் - காலை, மதியம், இரவு. இடம்: புழுதிவாக்கம் ரயில் நிலையம் அருகில், ஆலந்துார்.






      Dinamalar
      Follow us