நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய சிலம்பம்
தமிழகம் சாம்பியன்
கர்நாடகாவில் நடந்த தேசிய சிலம்ப போட்டியில் 'ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு' ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில், 14 தங்கம் உட்பட 25 பதக்கங்கள் குவித்து, தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.

