/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஸ்வச் பாரத்' திட்டத்தில் ரயில் நிலையம் 'கிளீன்' படம்: மாரியப்பன்
/
'ஸ்வச் பாரத்' திட்டத்தில் ரயில் நிலையம் 'கிளீன்' படம்: மாரியப்பன்
'ஸ்வச் பாரத்' திட்டத்தில் ரயில் நிலையம் 'கிளீன்' படம்: மாரியப்பன்
'ஸ்வச் பாரத்' திட்டத்தில் ரயில் நிலையம் 'கிளீன்' படம்: மாரியப்பன்
ADDED : பிப் 12, 2024 02:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:தாம்பரம் ரயில் நிலையத்தில், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், 'ஸ்வச் பாரத்' திட்டத்தின் கீழ் துாய்மை செய்யும் பணிகள்நடந்தது.
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் வேதாசுப்பிரமணியம் தலைமையில் நடந்த பணியில், 100க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள், ரயில் நிலைய மேலாண்மை குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று, ரயில் நிலையம் முழுதும் இருந்த குப்பை கழிவுகளை அகற்றி துாய்மை செய்தனர்.