ADDED : டிச 23, 2025 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் 'கிப்ட் பார்ட்னர்' சத்யா ஏஜன்சி நிறுவனம் இணைந்து வழங்கும் பட்டம் வினாடி - வினா போட்டி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாரதிய வித்யா பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்தது.
இதில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருடன், இடமிருந்து: தமிழ் துறை தலைவர் ராஜா அனந்தராமன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் ஹரிஹரன், பவன்ஸ் பள்ளி முதல்வர் சுப்ரமணியன், துணை முதல்வர் சுஜாதா பிரகாஷ்.

