தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தொலைதுார கல்வியில் சேர அறிவிப்பு

தொலைதுார கல்வியில் சேர அறிவிப்பு

தொலைதுார கல்வியில் சேர அறிவிப்பு


ADDED : பிப் 16, 2025 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 04:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:சென்னை பல்கலையின் தொலைதுாரக் கல்வி நிறுவனத்தில் வணிக நிர்வாகவியல், கணினி பயன்பாடு ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

ஆர்வமுடையோர் சென்னை பல்கலை, தொலைதுாரக் கல்வி நிறுவன ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை மையத்தின் வழியாக சேரலாம். மேலும், http://online.dieunom.a.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் சேரலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us