sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (01/09/25) சென்னை

/

இன்று இனிதாக (01/09/25) சென்னை

இன்று இனிதாக (01/09/25) சென்னை

இன்று இனிதாக (01/09/25) சென்னை


ADDED : செப் 01, 2025 11:27 PM

Google News

ADDED : செப் 01, 2025 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் பிரதிஷ்டா தின மகோத்சவம். சிறப்பு ஹோமம், திருமஞ்சனம் - காலை 8:00 மணி முதல். பஜனை: ராஜகோபால் குழுவினர் - மாலை 4:00 மணி. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.

ஓம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை - காலை 10:00 மணி. திரிசதி பூஜை - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

துர்க்கை அம்மன் கோவில் அம்மனுக்கு ராகு கால பூஜை - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

வீராத்தம்மன் கோவில் விஷ்ணு, துர்க்கைக்கு ராகு கால அபிஷேகம் - மாலை 3:00 மணி முதல். இடம்: ஜல்லடியன்பேட்டை.

ஆதிபுரீஸ்வரர் கோவில் குங்கிலிய கலைய நாயனார் குருபூஜை - இரவு 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

திருவேட்டீஸ்வரர் கோவில் குங்கிலிய கலைய நாயனார் குருபூஜை - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

பொது உங்களுடன் ஸ்டாலின் பல்நோக்கு முகாம் - காலை 9:00 மணி முதல். இடம்: ஆசான் கலை அறிவியல் கல்லுாரி, ஜல்லடியன்பேட்டை.

தினசரி இலவச நுரையீரல் சிகிச்சை முகாம். மருத்துவர் ஜானகி -பங்கேற்பு - காலை 8:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை. ஆலோசனை நேரம்: மாலை 6:00 மணிமுதல். இடம்: தீபம் மெட் பர்ஸ்ட் மருத்துவமனை, வேளச்சேரி பிரதான சாலை, பள்ளிக்கரணை.






      Dinamalar
      Follow us