நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி, கொடுங்கையூரைச் சேர்ந்த முகமது இப்ராஹிம், 44, என்பவர் நேற்று முன்தினம் இரவு தன் பைக்கில், பேசின்பிரிட்ஜ் புதுபாலம் அருகே சென்றார்.
அப்போது, பைக்கில் வந்த மூவர், முகமது இப்ராஹிமை மிரட்டி, அவரது சட்டை பையில் இருந்த மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பினர். புகாரின்படி, வியாசர்பாடி போலீசார் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

