/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.மு.க., நிர்வாகிக்கு அமைச்சர் நிதியுதவி
/
தி.மு.க., நிர்வாகிக்கு அமைச்சர் நிதியுதவி
ADDED : நவ 27, 2025 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி: தி.மு.க.,வின் வேளச்சேரி மேற்கு பகுதி பாக பொறுப்பாளர் கோபி, உடல்நலக்குறைவால் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இவரை சந்தித்து, நலம் விசாரித்து நிதி உதவி வழங்கினார்.
பகுதி பொறுப்பாளரும், 176வது வார்டு கவுன்சிலருமான ஆனந்தம் மற்றும் வட்ட செயலர்கள் கோபி, பார்த்திபன், பொருளாளர் டில்லிகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

