/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
13வது மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை
/
13வது மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை
ADDED : நவ 16, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, அய்யப்பன்தாங்கல், பிரஸ்டீஜ் அடுக்குமாடி குடியிருப்பில், 13வது தளத்தில் வசித்து வந்தவர் சிவகுமார், 74. அவரது மனைவி கோதை, 70. மகன்கள் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், வயதான தம்பதியர் இருவரும், அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை சிவகுமார், 13வது தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, எஸ்.ஆர்.எம்.சி., நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

