/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகார் பெட்டி - ஆசர்கானா நிறுத்தத்தில் ஆட்டோக்களால் நெரிச
/
புகார் பெட்டி - ஆசர்கானா நிறுத்தத்தில் ஆட்டோக்களால் நெரிச
புகார் பெட்டி - ஆசர்கானா நிறுத்தத்தில் ஆட்டோக்களால் நெரிச
புகார் பெட்டி - ஆசர்கானா நிறுத்தத்தில் ஆட்டோக்களால் நெரிச
ADDED : செப் 26, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆசர்கானா நிறுத்தத்தில் ஆட்டோக்களால் நெரிசல்
ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையம் பகுதியில், பேருந்து நிறுத்தத்தை ஒட்டி தனியார் வாடகை கார்கள், ஆட்டோக்கள் வரிசையாக அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன.
இதனால், மாநகர, ஆம்னி பேருந்துகள், சாலையின் நடுவே நிறுத்தி பயணியரை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதன் காரணமாக, இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பெரிய அளவில் விபத்து நிகழும் முன் ஆசர்கானா பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து நிறுத்தும் வாடகை கார்கள், ஆட்டோக்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்.
- ராகேஷ், ஆலந்துார்.