/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சூளை பெருமாள் கோவில் ஆக்கிரமிப்பு கணக்கெடுப்பு
/
சூளை பெருமாள் கோவில் ஆக்கிரமிப்பு கணக்கெடுப்பு
ADDED : மார் 13, 2024 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளை, சூளை வி.வி.கோவில் தெருவில் உள்ள ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட, கோவிந்தராஜ பெருமாள் கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், நேற்று கோவிலுக்குச் சென்று ஆய்வு செய்தனர். கோவில் இடம் குறித்த ஆவணங்களுடன், தற்போது உள்ள நிலையை கணக்கிட்டனர்.

