ADDED : ஆக 12, 2025 12:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரும் 15ம் தேதி நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது.
இதை முன்னிட்டு, இரண்டாம் கட்ட ஒத்திகை நிகழ்ச்சியில், போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை முகப்பில் நேற்று நடைபெற்றது.