/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாற்றுத்திறன் வாலிபர் ஓட்டிய ஆட்டோ பறிமுதல்
/
மாற்றுத்திறன் வாலிபர் ஓட்டிய ஆட்டோ பறிமுதல்
ADDED : ஜன 13, 2026 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: திரு வல்லிக்கேணியில் மாற்றுத்திறன் வாலிபர், அதிவேகமாக ஓட்டிய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை மற்றும் வாலாஜா சாலையில், நேற்று இரவு பயணியர் ஆட்டோ ஓன்று அதிவேகமாக சென்றது.
இதை பார்த்த திருவல்லிக்கேணி போலீசார், வாலாஜா சாலையில் ஆட்டோ வை மடக்கி பிடித்தனர். ஓட்டுநரிடம் விசாரித் ததில், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறன் வாலிபர் மணிகண்டன், 35 என்பதும் தெரியவந்தது. அவர் மீது வழக்கு ப்பதிவு செய்த போலீசார், ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

