sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? கனிமொழி கேள்வி

/

பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? கனிமொழி கேள்வி

பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? கனிமொழி கேள்வி

பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? கனிமொழி கேள்வி

22


ADDED : அக் 15, 2024 02:28 PM

Google News

ADDED : அக் 15, 2024 02:28 PM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இருக்கிறதா? தி.மு.க., எம்.பி., கனிமொழி கேள்வி எழுப்பினார்.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற கண்டன கூட்டத்தில், கனிமொழி பேசியதாவது: இந்தியாவிலேயே அதிகளவில் மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யப்படும் மாநிலங்கள் உத்தரப் பிரதேசம், குஜராத். மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை கேள்வி கேட்கும் தகுதி பா.ஜ.,விற்கு இல்லை .

நாட்டில் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள். பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இருக்கிறதா, அவர்களுக்கான இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளதா? நாட்டில் உள்ள பெரும்பான்மை ஹிந்துக்களை ஏமாற்றுவதற்கு எடுக்கும் ஆயுதம் தான் மதம். இவ்வாறு கனிமொழி பேசினார்.






      Dinamalar
      Follow us