/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3வது நாளாக விமான சேவை கடும் பாதிப்பு
/
3வது நாளாக விமான சேவை கடும் பாதிப்பு
ADDED : டிச 18, 2025 05:15 AM
சென்னை:: டில்லி: உள்ளிட்ட வடமா: நிலங்களில்: டில்லி விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் பெரிதும் கால தாமதமாகின்றன. சென்னை விமான நிலையத்தில் இருந்து டில்லி உள்ளிட்ட இடங்களுக்கு புறப்படும் விமானங்களும், நேற்று ரத்து செய்யப்பட்டது.
அதேபோல, டில்லி, ஜெய்ப்பூர், புனே, கொல்கட்டா, பாட்னா, இந்துார் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய ஏழு விமானங்களும், நேற்று ரத்து செய்யப்பட்டன.
மேலும், சென்னையில் இருந்து காசியாபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு புறப்பட வேண்டிய நான்கு விமானங்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன. விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டபின் பயணத்தை திட்டமிடும்படி, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

